நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யூதா கோத்திர சிங்கமும்

Yoothaa Koththira Singamum

Lucas Sekar

யூதா கோத்திர சிங்கமும்

தாவீதின் வேருமானவர்

வெற்றி சிறந்தாரே

வெற்றி சிறந்தாரே– 2

இனி அழவேண்டாம்

இனி அழவேண்டாம்

இனி அழ வேண்டாம்

இனி அழ வேண்டாம் (8)

– யூதா கோத்திர

மரணத்தை ஜெயமாக விழுங்கினவர் அவர்தானே

பாதாளம் முழுவதுமாய் ஜெயித்தவரும் அவர்தானே (2)

அவர் சொல்ல ஆகுமே எல்லாமே நடக்குமே (2)

உன் துக்கம் சந்தோஷமாய் மாறிடுமே மாறிடுமே

உன் துக்கம் சந்தோஷமாய் மாறிடுமே மாறிடுமே

இனி அழவேண்டாம்

இனி அழவேண்டாம்

இனி அழ வேண்டாம்

இனி அழ வேண்டாம்

– யூதா கோத்திர

பரிசுத்தவான்களின் புகலிடமும் நீர்தானே

பரிசுத்தவான்களின் கண்ணீர துடைப்பவரே (2)

ஆட்டுக்குட்டி இரத்தத்தால்

சாட்சியின் வசனத்தால் (2)

சாத்தானை முழுவதுமாய் ஜெயித்திடுவோம்

ஜெயித்திடுவோம் (2)

சாத்தானை முழுவதுமாய் ஜெயித்திடுவோம்

ஜெயித்திடுவோம்

இனி அழவேண்டாம்

இனி அழவேண்டாம்

இனி அழ வேண்டாம்

இனி அழ வேண்டாம்

– யூதா கோத்திர

திறந்த வாசலை நம்முன்னே வைத்தார் இயேசு

பாதாள வாசல் இனி மேற்கொள்ள இடமில்லை (2)

சமாதான தேவன் தாம் சாத்தானை காலின் கீழ் (2)

முழுவதுமாய் நசுக்கிடுவார், நசுக்கிடுவார்

நசுக்கிடுவார்(2)

முழுவதுமாய் நசுக்கிடுவார், நசுக்கிடுவார்

நசுக்கிடுவார்

இனி அழவேண்டாம்

இனி அழவேண்டாம்

இனி அழ வேண்டாம்

இனி அழ வேண்டாம்

– யூதா கோத்திர