நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசுவை நேசிக்க

Yesuvai Naesikka

Ravi Bharath

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

அது சுகம் மேலான சுகம்

அது சுகம் மேலான சுகம்

உலகத்தின் பொய்யான

அன்பு வேண்டாமே

அது உன்னை என்றும் ஏமாற்றுமே

தேவ அன்பு உன்னைத் தாலாட்டுமே

– இயேசுவை

பொன்னும் பொருளும்

நம்மோடு வந்து சேராதே

தேவ அன்பு மட்டும் நம் சொந்தமே

நம் ஜீவனைக் காக்கும் மா மருந்தே

– இயேசுவை

அவரை நேசித்தால்

அவரைப் போல மாறிடுவோம் – இந்த

உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்

நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்

– இயேசுவை