நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு ராஜாவோடு போக துணிந்துவிட்டேன்

Yesu Raajaavodu Poka Thunninthuvittaen

Lucas Sekar

இயேசு ராஜாவோடு

போக துணிந்துவிட்டேன்(2)

பொய்யான வாழ்க்கை விட்டு

மெய்யான வாழ்வை காண (2)

இந்த உலகத்தை மறந்துவிட்டு

இயேசுவின் பின் செல்லுவேன் (2)

மான் நீரோடையை

வாஞ்சித்து கதர்வது போல் (2)

என் நேசரின் சமூகம்

இருப்பதையே நாடுவேன் (2)

– இயேசு ராஜாவோடு

மரணமே ஆனாலும்

ஜீவனேயானாலும் (2)

என் இயேசுவுக்காக நான்

பாடுகள் அனுபவிப்பேன் (2)

– இயேசு ராஜாவோடு

நல்ல போராட்டத்தை

போராடி முடித்திடவே (2)

அனுதினம் சிலுவைதனை

சுமந்து நான் சென்றிடுவேன் (2)

– இயேசு ராஜாவோடு