நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

Yesu Nallavar Yesu Nallavar

இயேசு நல்லவர் இயேசு நல்லவர்

என்றென்றும் மாறாதவர் அவர்

என்றென்றும் மாறாதவர்

குருடரின் கண்களைத் திறந்தவர்

அவர் நல்லவர் நல்லவரே

செவிடரின் செவிகளைத் திறந்தவர்

அவர் நல்லவர் நல்லவரே

அவர் நல்லவர் சர்வ வல்லவர்

அவர் கிருபை என்றுமுள்ளதே

வியாதியில் விடுதலை தருபவர்

அவர் நல்லவர் நல்லவரே

பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர்

அவர் நல்லவர் நல்லவரே

– அவர்

துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர்

அவர் நல்லவர் நல்லவரே

நம் பாரங்கள் யாவையும் நீக்குவார்

அவர் நல்லவர் நல்லவரே

– அவர்

இதுவரை என்னை நடத்தினார்

அவர் நல்லவர் நல்லவரே

இனிமேலும் என்னை நடத்துவார்

அவர் நல்லவர் நல்லவரே

– அவர்

சோதனை நேரத்தில் பெலன் தந்தார்

அவர் நல்லவர் நல்லவரே

என் தேவைகள் யாவையும் சந்தித்தார்

அவர் நல்லவர் நல்லவரே

– அவர்