பாடல்
இயேசு நல்லவர் என்றும் நல்லவர்
Yesu Nallavar Entum Nallavar
Reegan Gomez
இயேசு நல்லவர் என்றும் நல்லவர் (2)
அவர் நல்லவர் நல்லவர்
என்றென்றும் நல்லவர்
இயேசு வல்லவர் என்றும் வல்லவர்
அவர் வல்லவர் அவர் வல்லவர்
என்றென்றும் வல்லவர்
– இயேசு நல்லவர்
இயேசு பெரியவர் என்றும் பெரியவர்
அவர் பெரியவர் பெரியவர்
என்றென்றும் பெரியவர்
– இயேசு நல்லவர்
இயேசு கைவிடார் என்றும் கைவிடார்
அவர் கைவிடார் கைவிடார்
என்றென்றும் கைவிடார்
– இயேசு நல்லவர்