பாடல்
இயேசு நாமமே ஜெய நாமமே
Yesu Naamamae Jeya Naamamae
Lucas Sekar
இயேசு நாமமே ஜெய நாமமே
இயேசு நாமமே ஜெய நாமமே(2)
ஜெய நாமமே எங்கள் இயேசு நாமமே (2)
இயேசு நாமமே ஜெய நாமமே (2)
ஜெய நாமமே இயேசு நாமமே
இயேசு நாமமே ஜெய நாமமே (2)
வானத்திலும் பூமியிலும்
உயர்ந்த நாமமே (2)
சர்வ பூமிக்கும் ஆண்டவரே
உன்னத நாமமே (2)
(ஜெய நாமமே)
மரணத்தின் கூரை உடைத்த
இயேசு நாமமே (2)
பாதாளத்தை வெற்றி சிறந்த
இயேசு நாமமே (2)
(ஜெய நாமமே)
வெற்றி மேல் வெற்றி தருகின்ற
இயேசு நாமமே (2)
நன்மையும் கிருபையும் தொடரச்
செய்யும் உன்னத நாமமே (2)
(ஜெய நாமமே)
நித்திய ஜீவனை தருகின்ற
இயேசு நாமமே (2)
வழியும் சத்தியம் ஜீவனுமான
இயேசு நாமமே (2)
(ஜெய நாமமே)