நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

யேகோவா நிசி யேகோவா நிசி

Yaekovaa Nisi Yaekovaa Nisi

யேகோவா நிசி யேகோவா நிசி

யேகோவா நிசி யேகோவா நிசியைப்

போற்றிப்பாடுவோம் – எங்கள் கொடி

வெற்றிக் கொடியே அல்லேலூயா (2)

வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே

மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார்

சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ

மீறும் எதிரி சதிகளுக்கு மிரலவோ

யூத சிங்கம் யுத்த சிங்கமே – அல்லேலூயா