யாக்கோபென்னும் சிறுபூச்சியே
Yaakkopennum Sirupoochchiyae – Nee
Moses Rajasekar
யாக்கோபென்னும் சிறுபூச்சியே – நீ
ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறுகூட்டமே – நீ
எதற்கும் பயந்துவிடாதே
உன்னை உண்டாக்கினவர்
உன்னை சிருஷ்டித்தவர் – உன்
முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே
– யாக்கோபென்னும்
அழைத்தவர் கைவிடுவாரோ
இல்லை… இல்லை…. இல்லை…
தெரிந்தவர் விட்டிடுவாரோ
இல்லை… இல்லை…. இல்லை…
பேர் சொல்லி அழைத்த தேவன்
உன்னை மகிமைப்படுத்திடுவார் உன்னை
மகிமைப்படுத்திடுவார்– உன்னை
– உன்னை உண்டாக்கினவர்
பெலவீனன் ஆவதில்லை
இல்லை… இல்லை…. இல்லை…
சுகவீனம் தொடர்வதில்லை
இல்லை… இல்லை…. இல்லை…
சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
சாபம் உன்னை அணுகுவதில்லை – உன்னை
சாபம் உன்னை அணுகுவதில்லை
– உன்னை உண்டாக்கினவர்
வியாதிகள் வருவதில்லை
இல்லை… இல்லை…. இல்லை…
வாதைகள் தொடர்வதில்லை
இல்லை… இல்லை…. இல்லை…
ஆண்டுகள் முடிவதில்லை
கிருபையும் விலகுவதில்லை – உன்னை
கிருபையும் விலகுவதில்லை
– உன்னை உண்டாக்கினவர்