பாடல்
வானமண்டலம் பொல்லாத சேனைகள்
Vaanamanndalam Pollaatha Senaikal
Moses Rajasekar
வானமண்டலம் பொல்லாத சேனைகள்
எரிந்து சாம்பலாகிடும் நேரமே
ஜெபத்தின் வல்லமை ஜெபத்தின் வல்லமை
நுகங்களை எரித்து சாம்பலாக்கிடும்
ஆ… ஆ… அல்லேலூயா…
ஓ….ஓ…. அல்லேலூயா
நுகங்களை முறித்திடும் வல்லமை
கட்டுகளை அறுத்திடும் வல்லமை
நோய்களை விரட்டி பேய்களைத் துரத்தும்
தெய்வீக வல்லமை இறங்கட்டுமே
– ஆ… ஆ… அல்லேலூயா…
சாத்தானை துரத்திடும் வல்லமை – அவனை
மின்னலைப் போல விழச்செய்யும் வல்லமை
பாவங்களைப் போக்கி சாபாங்களை நீக்கும்
பரலோக வல்லமை இறங்கட்டுமே
– ஆ… ஆ… அல்லேலூயா…