நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வாழ்வது உமக்காய் வாழ்வது உமக்காய்

Vaalvathu Umakkaay Vaalvathu Umakkaay

Pastor K. S. Wilson

வாழ்வது உமக்காக வாழ்வது உமக்காக

வாழ்கின்ற வாழ்க்கை ஒரு முறை தான்

உலகத்திற்காக வாழ்ந்தது போதும்

இயேசுவுக்காய் வாழணுமே

இயேசுவுக்காய் வாழணுமே

உலகத்தை வெறுத்தேன் உலகத்தை மறந்தேன்

இயேசுவை நேசிக்கிறேன்

இயேசுவை நேசிக்கிறேன்

– வாழ்வது

எனக்கென்று எந்த ஆசையும் இல்லை

இயேசுவின் அன்பை சொல்லணும்

இயேசுவின் அன்பை சொல்லணும்

– வாழ்வது

கண்ணீரை மாற்றுவார் கவலைகள் மாற்றுவார்

நிம்மதி காத்திடுவார்

நிம்மதி காத்திடுவார்

– வாழ்வது

அன்புக்காய் ஏங்கி அலைகின்ற உள்ளமே

இயேசுவின் அன்பு போதுமே

இயேசுவின் அன்பு போதுமே

– வாழ்வது

சந்தோஷம் தருவார் சமாதானம் தருவார்

செழிப்பாய் மாற்றிடுவார்

செழிப்பாய் மாற்றிடுவார்

– வாழ்வது