நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வாலிபத் தம்பி வாலிபத் தங்கச்சி கேட்டுக்க

Vaalipath Thampi Vaalipath Thangachchi Kaettukka

Pastor K. S. Wilson

வாலிபத் தம்பி வாலிபத் தங்கச்சி கேட்டுக்க

உன் வாலிபத்தில் ஏசுவை கொஞ்சம் நெனச்சிக்க

தீங்கு நாட்கள் வருமுன்னே

உன் பெலனெல்லாம் குன்றி போகுமுன்னே

ஏசுவிடம் ஓடி வா – (2)

வாலிபனே இளமையிலே சந்தோஷப்படு

உன் வாலிபத்தில் இதயம் உன்னை பூரிப்பாகட்டும்

ஆனாலும் ஏசுவை கொஞ்சம் நெசனச்சிக்க்

– வாலிபத் தம்பி

உன் கண்ணின் காட்சியிலே நடந்து கொள்

உன் நெஞ்சிட் வழிகளிலே நடந்து கொள்

நியாய தீர்ப்பு உனக்கு உண்டு தெரிஞ்சிக்க

– வாலிபத் தம்பி

மனம் திரும்பு மனம் திரும்பு வாலிபனே

இனி காலமில்லை நேரமில்லை ஓடி வா

உன் வாழ்க்கையை ஏசுவிடம் கொடுத்து விடு

– வாலிபத் தம்பி