நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

வாக்குரைத்தவரே நீர் உண்மையுள்ளவறே

Vaakkuraiththavarae Neer Unnmaiyullavarae

Joel Thomasraj

வாக்குரைத்தவரே நீர் உண்மையுள்ளவரே

நீர் வாக்கு மாறாதவர்

நீர் வாக்கு மாறாதவர்(2)

காலங்கள் மாறலாம்

சூழ்நிலை மாறலாம்

மனிதர்கள் மாறலாம்

நீரோ என்றும் மாறாதவர்

பொய் சொல்லாவோ மனம் மாறவோ

நீர் மனிதன் அல்லவே

நீர் மனிதன் அல்லவே(2) – நீர்

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர்