பாடல்
வாக்கு மாறா தேவரீரே
Vaakku Maaraa Thaevareerae
வாக்கு மாறா தேவரீரே
ஏழை என் குரலை
கேட்டு அன்போடு காத்து நடத்தும்
நீச பாவி என்னை நீச பாவி என்னை
பூவுலகின் பாவங்கள்
சுமந்து தீர்க்க மரித்தவா
மெய்யான தெய்வமாய் உயிர்த்தெழுந்தவா
அன்பின் ஜோதியே
விண்ணின் மன்னவா
– வாக்கு
இரண்டு மூன்று பேர் எங்கே
கூடினாலும் நான் அங்கே
இருப்பேன் என்று மொழிந்தவா
இறங்கி வந்து ஆசி தா
அன்பின் ஜோதியே
விண்ணின் மன்னவா
– வாக்கு