நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன்

Uyirtheluntha Yesuvae Ummaith Thuthikkinten

Bishop Gnanaprakasam

உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன்

உலகத்தின் இரட்சகரே உம்மைத் துதிக்கின்றேன்

நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர்

உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை

உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன்

உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை

உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன்

சாவை நீர் வென்றீரே சாத்தானை ஜெயித்தீரே - 2

நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர்

உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை

– உயிர்தெழுந்த இயேசுவே

மரணத்தின் கூறை உடைத்து மகிமையால் வெற்றி சிறந்தீர் - 2

நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர்

உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை

– உயிர்தெழுந்த இயேசுவே

உயிரோடு எழுந்ததினால் உன்னதத்தில் அமரச் செய்தீர் - 2