பாடல்
உயிரே உயிரே என்னைக் கவர்ந்த
Uyirae Uyirae Ennaik Kavarntha
Reenu Kumar
உயிரே உயிரே என்னைக் கவர்ந்த
மணவாளனே உம்மோடு வாழும்
ஒருநாளும் போதும் – வேறொன்றும்
வேண்டாம் என் வாழ்வினிலே – உயிரே..
கைபிடித்தவர் நீர் கை விடுவதில்லை
வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை
கைபிடித்தவர் நீர் கை விடுவதில்லை
வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை
உம்மோடு வாழும் ஒருநாள் போதும்
வெறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே
– உயிரே
நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காக தான்
என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காக தான்
உம்மோடு வாழும் ஒருநாள் போதும்
வெறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே
– உயிரே