நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உயர்த்துவார் உயர்த்துவார்

Uyarththuvaar Uyarththuvaar

Lucas Sekar

உயர்த்துவார் உயர்த்துவார்

இயேசு உன்னை உயர்த்துவார் (2)

உன்னை என்றும் காண்பவர்

உன் கண்ணீர் என்றும் துடைப்பவர் (2)

உன்னை என்றும் நடத்துவார்

அல்லேலூயா – அல்லேலூயா

அல்லேலூயா – அல்லேலூயா

அல்லேலூயா

உன்னதமானவர்

மறைவிலே வாழ்கிறேன் (2)

சிங்கத்தின் மேலே நடப்பேன்

சீறும் சர்ப்பத்தை மிதிப்பேன் (2)

பெலனான தேவன் உண்டு

– அல்லேலூயா (4) ஓ..

மிதித்திடுவோம் மிதித்திடுவோம்

சர்ப்பங்களை தேள்களை

மிதித்திடுவோம் (2)

சமாதான தேவன் சீக்கிரம்

சாத்தானை நம் கால்களின் கீழே

நசுக்குவார் நசுக்குவார் நசுக்குவார்

– அல்லேலூயா (4) ஓ

உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்

இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் (2)

வானிலும் பூவிலும் உயர்ந்தவர்

சர்வ வல்லமை உடையவர் (2)

பரிசுத்த தேவன் இயேசு

– அல்லேலூயா (4)