நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உடைந்து போன என்னை உருவாக்கிடக்கூடும்

Utainthu Pona Ennai Uruvaakkidakkoodum

Reenu Kumar

உடைந்து போன என்னை

உருவாக்கிடக்கூடும்

தள்ளப்பட்ட என்னை தலைவன்

ஆக்கிடக்கூடும் நம்

தேவனால் கூடாதது ஒன்றுமில்லை நம்

தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும்

எளியவனை சேற்றிலிருந்து தூக்கிடக்கூடும்

தேவனால் கூடாதது ஒன்றுமில்லை நம்

தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

கண்கள் காணா அற்புதங்கள் செய்திடக்கூடும்

என் வேண்டுதல்கள் எல்லாம்

நிறைவேற்றிடக்கூடும்

தேவனால் கூடாதது ஒன்றுமில்லை நம்

தேவனால் கூடாதது ஒன்றுமில்லை