பாடல்
உந்தன் பாதம் அமர்கின்றேன்
Unthan Paatham Amarkinten
Reegan Gomez
உந்தன் பாதம் அமர்கின்றேன்
உம்மை துதிக்கின்றேன்
எந்தன் தாகம் ஏக்கமெல்லாம்
என் நேசர் நீர்தானையா
வழிநடத்தும் வல்லவரே
வழுமாமல் காப்பவரே
– உந்தன் பாதம்
துன்பமெல்லாம் போக்கிவிட்டீர்
உம் புகழைப் பாடச் செய்தீர்
– உந்தன் பாதம்
உள்ளங்கையில் வரைந்தவரே
உறங்காமல் காப்பவரே
– உந்தன் பாதம்
துதி ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன்
கன மகிமை செலுத்திடுவேன்
– உந்தன் பாதம்
கரம் பிடித்த கன்மலையே
கைவிடாத தூயவரே
– உந்தன் பாதம்
நீர் எந்தன் நிழலானீர்
நீர் எந்தன் பெலனானீர்
– உந்தன் பாதம்