பாடல்
உன்னை வாலக்காமல்
Unnai Vaalakkaamal
Pastor K. S. Wilson
உன்னை விலக்காமல்
இயேசு தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல்
இயேசு மேலாக்குவார்
ஜெயம் ஜெயம் அல்லேலூயா
ஜெயம் ஜெயம் அல்லேலூயா
இஸ்ரவேலே நீ பயப்படாதே
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார்
– ஜெயம்
செங்கடலும் யோர்தானும்
உன்னைக் கண்டு விலகி ஓடுமே
– ஜெயம்
சிறியவனை குப்பையிலிருந்து
உயத்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்
– ஜெயம்
ஒன்றுமில்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்
– ஜெயம்
பாலும் தேனும் ஓடுகின்ற
தேசத்தைப் போல் உன்னை மாற்றிடுவார்
– ஜெயம்