நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உனக்காகவே நான் காத்திருக்கிறேன்

Unakkaakavae Naan Kaaththirukkiraen

உனக்காகவே நான் காத்திருக்கிறேன்

உள்ளத்தையே நீ தருவாயா – 3

உனக்காவே நான் வந்தேனே

உனக்காகவே நான் சிலுவை சுமந்தேனே

உனக்காகவே நான் மரித்தேனே

உனக்காகவே நான் உயிர்தெழுந்தேன்

உனக்காகவே மீண்டும் வருகிறேன்

உனக்காகவே நான் உனக்காகவே

உனக்காகவே உனக்காகவே

உனக்காகவே நான் உனக்காகவே

– உனக்காகவே

பாவத்தையெல்லாம் மன்னித்தேனே

துக்கத்தையெல்லாம் சுமந்தேனே

நோய்களை எல்லாம் குணமாக்கினேன்

கண்ணீரையெல்லாம் துடைத்திட்டேன்

உனக்காகவே மீண்டும் வருகிறேன்

உனக்காகவே நான் உனக்காகவே

உனக்காகவே உனக்காகவே

உனக்காகவே நான் உனக்காகவே

– உனக்காகவே

உனக்காக பாடுகள் ஏற்றுக்கொண்டேன்

உனக்காக காயங்கள் ஏற்றுக்கொண்டேன்

உனக்காக தியாகம் செய்திட்டேன்

உனக்காக முற்றிலும் அர்பணித்தேன்

உனக்காகவே மீண்டும் வருகிறேன்

உனக்காகவே நான் உனக்காகவே

உனக்காகவே உனக்காகவே

உனக்காகவே நான் உனக்காகவே

– உனக்காகவே