நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மை தான் உம்மை மட்டும் தான்

Ummai Thaan Ummai Mattum Thaan

Ravi Bharath

உம்மை தான் உம்மை மட்டும் தான்

என் கண்கள் தேடுதே என் உள்ளம் நாடுதே

மான்கள் நீரோடை வாஞ்சிக்கும்

அதுவோ என் உள்ளம் உம்மை வாஞ்சிக்கும்

தேவா உம் அன்பை எண்ணும் போது

பூலோகம் ஒன்றுமில்லை

எல்லாமே நஷ்டம் என்கிறேன்

தேவா உம்மை எண்ணும் போது

பூலோகம் ஒன்றுமில்லை

எல்லாமே நஷ்டம் என்கிறேன்

எல்லாமே நஷ்டம் என்கிறேன்

– உம்மை தான்

வேதம் சொல் சத்தம் செய்கிறேன்

உந்தன் பாதம் நான் முத்தம் செய்கிறேன்

தேவா உம்மை போல் என்னை காக்க

மேலோகில் என்னை சேர்க்க

பூலோகில் யாருமில்லையே

தேவா உம்மை போல் என்னை காக்க

மேலோகில் என்னை சேர்க்க

பூலோகில் யாருமில்லையே

பூலோகில் யாருமில்லையே

பூலோகில் யாருமில்லையே

– உம்மை தான்