நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மை போல் மாறிட

Ummai Pol Maarida

Chandrasekaran

உம்மை போல் மாறிட

உலகம் எல்லாம் சென்றிட – 2

அப்பனே ஆசீர்வாதம் ஈந்திடும் ஐயா – 2

உலகின் பாவம் சுமந்த

உன்னத தேவகுமாரனே

உமது சபையை நடத்த

உமது கிருபை வேண்டுமே

உமது சபையை நடத்த

உமது கிருபை வேண்டுமே – 2

– உம்மை

நித்தமும் சத்தியத்தாலே

உமது சபையை நடத்திட – 2

சத்திய ஆவியாலே

சாட்சியோடு நடத்துமே

சத்திய ஆவியாலே

சாட்சியோடு நடத்துமே – 2

– உம்மை

கோடாகோடி ஜனம் உந்தன்

சபையில் சேர்ந்திடணும்

மறுரூபம் ஆகிடணும்

மகிமையிலே சேர்ந்திடணும்

மறுரூபம் ஆகிடணும்

மகிமையிலே சேர்ந்திடணும் – 2

– உம்மை