நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை

Ummaal Aakaatha Kaariyam Ontumillai

Bishop Gnanaprakasam

உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை

உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை

உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை– 3

எல்லாமே உம்மால் ஆகும் – அல்லேலூயா (2)

ஆகும் எல்லாம் ஆகும்… - 2

உம்மாலே தான் எல்லாம் ஆகும்

சொல்லி முடியாத அற்புதம்

செய்பவர் நீரே அய்யா நீரே

எண்ணி முடியாத அதிசயம்

செய்பவர் நீரே அய்யா நீரே

அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

அன்பே உமக்கு ஸ்தோத்திரம்

– உம்மால் ஆகாத

எனக்கு குறித்ததை நிறைவேற்றி

முடிப்பவர் நீரே அய்யா நீரே

எனக்காக யாவையும் செய்து

முடிப்பவர் நீரே அய்யா நீரே

அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

அன்பே உமக்கு ஸ்தோத்திரம்

– உம்மால் ஆகாத

வறண்ட நிலத்தை நீரூற்றாய்

மாற்றுபவர் நீரே அய்யா நீரே

அவந்திர வெளியை தண்ணீராய்

மாற்றுபவர் நீரே அய்யா நீரே

அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

அன்பே உமக்கு ஸ்தோத்திரம்

– உம்மால் ஆகாத