பாடல்
உமக்கே ஆராதனை
Umakkae Aaraathanai
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
ஆராதனை ஆராதனை
உமக்கே ஆராதனை (2)
தூயாதி தூயவரே ஆராதனை
துதிகளின் மகிழ்வரே ஆராதனை
அனாதி தேவனே ஆராதனை
ஆலோசனை கர்த்தரே ஆராதனை
– ஆராதனை
விண்ணப்பத்தின் ஆவியே ஆராதனை
விடுவிக்கும் ஆவியே ஆராதனை
உயிர்ப்பிக்கும் ஆவியே ஆராதனை
உற்சாகத்தின் ஆவியே ஆராதனை
– ஆராதனை