நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம் மகிமையை நான் காண வேண்டும்

Um Makimaiyai Naan Kaana Vaenndum

Johnsam Joyson

உம் மகிமையை நான் காண வேண்டும்

உம் மகிமையை நான் காண வேண்டும்

மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும்

உம் மகிமையை நான் காண வேண்டும்

உம் மகிமையை நான் காண வேண்டும்

மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும்

மோசே உந்தன் மகிமையை

காண வாஞ்சித்த போது நீர் காண்பித்தீரே

ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்

உம் மகிமையை காண்பித்தருளும்

– உம் மகிமையை நான்

உம் மகிமையை நீர் காண்பித்தருளும்

உம் மகிமையை நீர் காண்பித்தருளும்(2)

மகிமை உந்தன் மகிமை

நீர் காண்பித்தருளும் – 2