நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உலகம் தோன்றும் முன்னே

Ulakam Thontum Munnae

Ravi Bharath

உலகம் தோன்றும் முன்னே

உன்னை தெரிந்துக்கொண்டாரே தேவன்

கருவினில் உருவாகும் முன்னே

உன்னை பிரித்தெடுத்தாரே தேவன்

கிறிஸ்து உனக்காக அடிக்கப்பட்டார்

உன் பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்

ஆவியாய் கூடவே இருக்கின்றார்

உனக்காய் பரிந்து பேசுகிறார்

உலகம் தோன்றும் முன்னே

உன்னை தெரிந்துக்கொண்டாரே தேவன்

கருவினில் உருவாகும் முன்னே

உன்னை பிரித்தெடுத்தாரே தேவன்

கிறிஸ்து உனக்காக அடிக்கப்பட்டார்

உன் பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்

ஆவியாய் கூடவே இருக்கின்றார்

உனக்காய் பரிந்து பேசுகிறார்