பாடல்
துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன்
Thuthippaen Eppothum Naan Thuthippaen
Athisayam Prince Jon
துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன்
அவரை துதித்துகொண்டே இருப்பேன்
என்றென்றும் ஸ்தோத்திரம்
அவரை துதிப்பேன் நான் - 2
யேகோவா ஈரே
என் தேவைகளை சந்திப்பார்
என் அடைக்கலமே
நான் நம்பும் துருகமே
சர்வ வல்லமையின் தேவன்
இருளில் நான் நடந்தாலும்
பள்ளத்தாக்கில் இருந்தாலும்
யெகோவா ருவா
என்னை வழி நடத்தும் தேவன்