பாடல்
தொலைந்த என்னை தேடி வந்த அல்லை
Tholaintha Ennai Thaeti Vantha Allai
John Jebaraj
தொலைந்த என்னை தேடி வந்த அல்லை
என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லை
என்னை தோளில் சுமக்கும்
அல்லைக்கு இல்லை எல்லை ஓ
தொலஞ்ச என்னை தேடி வந்த அல்லை
மந்தை விட்டு போனேன் கந்தையோடு நின்னேன்
அகற்றி கொண்ட கூட்டத்தாலே அவுதியும் கொண்டேன்
உலகம் தந்த தீர்ப்பு இறுதியல்ல என்று
பழகின ஒரு சத்தம் கேட்டு கண்கள திறந்தேன்
என்னை தேடி திரிந்த கால்கள்
முட்கள் தைய கண்டேன்
என்னை தூக்கி சுமந்த கைகள்
பறந்து விரிய கண்டேன் அவர்
வயர் விரும்பல் போல உமது அல்லை
தொலைந்த என்னை தேடி வந்த அல்லை என்
ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லை
என்னை தோளில் சுமக்கும்
அல்லைக்கு இல்லை எல்லை ஓ
தொலஞ்ச என்னை தேடி வந்த அல்லை - 2