நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தீரு குமாரத்தி

Theeru Kumaaraththi – Aruntheeru Kumaaraththi

Moses Rajasekar

தீரு குமாரத்தி – அருந்தீரு குமாரத்தி

காணிக்கைக் கொண்டு வருவாள் – அவள்

காணிக்கைக் கொண்டு வருவாள்

சாலோமின் குமாரத்தி – அவள் – 2

சமாதனம் சொல்லி வருவாள் – அவள் – 2

எருசலேம் குமாரத்தி அவள் – 2

நடனமாடி வருவாள் – 2

யெப்தாவின் குமாரத்தி – அவள் – 2

பொருத்தனை பண்ணி வருவாள்

எளிய நடையோடு மெலிந்த உடையோடும் – 2

வலம் வரும் குமாரத்தி அவள் தீரு குமாரத்தி

வேதத்தில் சூலமத்தி – அவள்

நேசரின் உத்தமி – 2

ஈலோக பத்தினி அவள்

பரலோக மணவாட்டி – 2

யுகயுகமாக சக்ராதிபதியின்

ராஜாதி ராஜாத்தி

சத்தியத்தில் உத்தமி – தேவ – 2

சித்தம் செய்யும் குமாரத்தி – 2

புத்தியுள்ள மணவாட்டி – 2

எரிகின்ற மெழுகுவர்த்தி

ஜகதல பிரதாபன் இயேசு ராஜாவின்

உன்னத ராஜாத்தி

எளிய நடையோடு மெலிந்த உடையோடு

வலம் வரும் குமாரத்தி

அவள் தீரு குமாரத்தி