பாடல்
தளர்ந்திடாமல் முன் செல்லுவோம்
Thalarnthidaamal Mun Selluvom
Reegan Gomez
தளர்ந்திடாமல் முன் செல்லுவோம்
நம் இயேசு நம்மோடு உண்டு – 2
தளர்ந்திடாமல் முன் செல்வோம்
தளர்ந்திட்ட கைகளே
இன்றே திடன் கொள்ளுங்கள்(2)
தள்ளாடும் கால்களே
இன்றே பெலன் கொள்ளுங்கள் (2)
– தளர்ந்திடாமல்
கலங்கும் இதயங்களே
அமைதி கொள்ளுங்களே
இயேசு வருகிறார்
விடுதலை தந்திடுவார் – நம்
– தளர்ந்திடாமல்
பரிசுத்த வழி நடப்போம்
பரலோகம் சேர்ந்திடுவோம்
ஆனந்த களிப்புடனே
சீயோனைக் கண்டிடுவோம்
– தளர்ந்திடாமல்