நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

Thaevareer Neer Sakalamum Seyya Vallavar

Joel Thomasraj

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

தேவனே உமக்கொப்பான தேவன் யார் – 2

நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்

நீர் செய்வதை தடுப்பவன் யார் – 2

தரிசனம் தந்தவர் நீரல்லவோ

தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே

சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்

சர்வ வல்லவர் நீர் தானே

– தேவரீர் நீர்

தடைகளை உடைப்பவர் நீர் தானே

தடுப்பவர் எவரும் இங்கில்லையே

கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்

கன்மலையே உம்மை துதித்திடுவேன்

– தேவரீர் நீர்