நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேவனே உந்தன் திரு சமுகம்

Thaevanae Unthan Thiru Samukam

Joel Thomasraj

தேவனே உந்தன் திரு சமுகம்

என் முன்னே என்றும் செல்லட்டுமே

ஆறுதல் எந்தன் வாழ்வினிலே

அன்பரே உந்தன் சமுகமே

அன்பரே உந்தன் சமுகமே(2)

பாதை தெரியாத குருடனை போல்

பேதை தடுமாறும் வேளையிலும்

வழிகாட்டி போதித்து நடத்திடும்

உந்தன் சமுகம் போதுமய்யா

உந்தன் சமுகம் போதுமய்யா(2)

கண்ணீரின் பாலம் கடக்கையிலே

கண்ணீரால் படுக்கை நனையும் போதும்

கண்ணீரை நீருற்றாய் மாற்றி என்றும்

களி கூற பண்ணும் உம் சமுகமே

களி கூற பண்ணும் உம் சமுகமே(2)