நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான்

Thaevan Illaiyentu Mathikaedan Sollukintan

Sirkali Yesuprakasam

தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான்

இயேசு தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான்

அவன் வார்த்தை உண்மையில்லை

அவன் வாழ்ந்தும் நன்மையில்லை

அவன் வாழ்ந்தும் நன்மையில்லை(2)

தன்னையும் தேடுவபவன் இந்த மண்ணிலே உண்டோ என்று

வல்லவர் கண்ணோக்கினார் அங்கே நல்லவர் யாருமில்லை

– தேவன்

பாவம் செய்பவர்கள் தேவனை தொழுவதில்லை

கர்த்தரோ நீதிமானின் சந்ததிடியோடிருப்பார்

– தேவன்