தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய்
Thaalmaiyilae Unnai Ninaiththavarai Thuthi Sey
Premji Ebenezer
தாழ்மையிலே உன்னை நினைத்தவரை
துதி செய்
நோய்களையும் குணமாக்கினவரை
துதி செய்
மரணத்தின் கட்டுகளை
உடைத்தவரை நீ துதி செய்
உன்னை அணைத்தவர் உன்னை
நடத்திடுவார் நீ துதி செய்
நெருக்கத்திலே உன்னை
நினைத்தவரை நீ துதி செய்
குறைகளை எல்லாம்
போக்கினவரை நீ துதி செய்
கவலைகள் கண்ணீர்
துடைத்தவரை நீ துதி செய்
உன் தனிமையிலே துணை
நின்றவரை நீ துதி செய்
எழுந்திடு எழுந்திடு
துதி பலி சேர்த்திடு ராஜன் வந்தாரே
எழுந்திடு எழுந்திடு
துதி பலி சேர்த்திடு ராஜன் வந்தாரே
நம் ராஜன் வந்தாரே
இயேசு ராஜன் வந்தாரே
சிறகுகளால் உன்னை
அணைத்தவரை நீ துதி செய்
வழிகளிலெல்லாம்
காப்பவரை நீ துதி செய்
கோட்டை அரணனும்
ஆனவரை நீ துதி செய்
தம் கரங்களில் உன்னை
தாங்கினவரை நீ துதி செய்
பாவத்தின் பிடியில்
தப்புவித்தவரை நீ துதி செய்
போராட்டங்களையெல்லாம்
நீக்கினவரை நீ துதி செய்
தேற்றறிவாளானை
அனுப்பினவரை நீ துதி செய்
தன் ராஜ்ஜியத்தில் உன்னை
சேர்த்தவரை நீ துதி செய்
– எழுந்திடு
துதி செய் அவரை துதி செய்
துதி செய் அவரை துதி செய்
துதி செய் அவரை துதி செய்
துதி செய் அவரை துதி செய்