பாடல்
சின்னத் தம்பி சின்னத்தம்பி
Sinnath Thampi Sinnaththampi
Pastor K. S. Wilson
சின்னத் தம்பி சின்னத்தம்பி
உனக்குத் தெரியுமா நம்ம
ஏசப்பா உன்னையும் என்னையும்
ரொம்ப நேசிக்கிறார்
சின்ன தாவீதை அபிஷேகித்தார்
உன்னையும் அபிஷேகத்தால் நிரப்புவார் – (2)
– ன்னத்
சின்ன சாமுவேலை அழைத்தாரே
உன்னையும் பெயரைச் சொல்லி அழைப்பாரே – (2)
– சின்னத்
சின்னத் தம்பி, சின்னத் தங்கச்சி கேட்டுக்க
உன் ஆவி, ஆத்மா சரீரமெல்லாம் ஏசுவுக்கே
– சின்னத்