பாடல்
சிலர் இரதங்களை குறித்து
Silar Irathangalai Kuriththu
Chandrasekaran
சிலர் இரதங்களை குறித்து
மேன்மை பாராட்டுவார்கள்
சிலர் குதிரையை குறித்து
மேன்மை பாராட்டுவார்கள் – 2
நாங்களோ நாங்களோ – 2
ஜீவ தேவனை குறித்தே
மேன்மை பாராட்டுவோம்
இயேசு கிறிஸ்துவை குறித்தே
மேன்மை பாராட்டுவோம்
அவர்கள் முறிந்து விழுந்தார்கள்
நாங்களோ எழுந்து நிற்கிறோம்
– ஜீவ தேவனை
நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து
உமது நாமத்தில் கொடியேற்றுவோம்
– ஜீவ தேவனை
கர்த்தர் அபிஷேகம் செய்தவரை
வாழ் நாளெல்லாம் நடத்துகிறார்
– ஜீவ தேவனை