பாடல்
சர்வ சிருஷ்டிக்கும் தேவனே
Sarva Sirushtikkum Thaevanae
சர்வ சிருஷ்டிக்கும் தேவனே சர்வ
சிருஷ்டியை ஆளுபவரே
சர்வ சிருஷ்டியை காப்பவரே
ஆராதனை உமக்கே (துதி) – 2
உம்மை மகிமை படுத்துகிறோம்
உமக்கு மகிமை செலுத்துகிறோம்
மகிமை மகிமையே
நீரே சர்வ வல்லவர் வல்லவர்
நீரே சாவாமை உடையவர் உடையவர்
வானம் பூமி அனைத்துக்கும் மகா ராஜாதி ராஜன் நீரே
– உம்மை
நீரே ஒன்றான மெய் தேவன் மெய் தேவன்
நீரே ஒப்பற்ற தேவனே தேவனே
வானம் பூமி அனைத்துக்கும் மகா ராஜாதி ராஜன் நீரே
– உம்மை
நீரே கர்த்தாதி கர்த்தரே கர்த்தரே…
நீரே ராஜாதி ராஜாவே ராஜாவே…
வானம் பூமி அனைத்துக்கும் மகா ராஜாதி ராஜன் நீரே
– உம்மை