சாத்தானை அழிக்கும் வீரர்கள் நாங்கள்
Saaththaanai Alikkum Veerarkal Naangal
Moses Rajasekar
சாத்தானை அழிக்கும் வீரர்கள் நாங்கள்
அவனின் கோட்டைகளை
தகர்த் தெறியும் சேனைகள் நாங்கள் (2)
பட்டயத்தை எடுத்து விழ தள்ளுவோம் (2) (ஆவியின்)
தேவ வசனத்தை ஆயுதமாக்கி ஜெயிப்போம்
வாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க
வாங்க வாங்க நீங்க எங்க துணையாக வாங்க
வாங்க வாங்க வாங்க இயேசுப்பா நீங்க
வாங்க வாங்க – சாத்தானை
சாத்தானின் ஆழங்களை அவமாக்குவோம்
அவனின் மாந்திரீக தந்திரத்தை மாயமாக்குவோம் (2)
சாத்தானை எதிர்த்து சிலுவையை எடுத்து
இயேசுவுக்காய் போர்கொடி நாம் ஏற்றுவோம் நம்ம (2)
வாங்க வாங்க நீங்க இயேசப்பா நீங்க
வாங்க வாங்க வாங்க எங்க துணையாக வாங்க
வாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க
வாங்க வாங்க நீங்க எங்க தளபதியாய் வாங்க
– சாத்தானை
சாத்தானின் சதிகளை சாம்பலாக்குவோம்
அவனின் பில்லிசூனியத்தை எல்லாம் மடங்கடிப்போம் (2)
வேதத்தை எடுத்து தேவ வார்த்தையால் ஜெயித்து (2)
பரிசுத்த ஆவியினால் கலங்கடிப்போம்
அவனை பரிசுத்த ஆவியினால் முறியடிப்போம்
வாங்க வாங்க நீங்க இயேசப்பா நீங்க
வாங்க வாங்க வாங்க எங்க துணையாக வாங்க
வாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க
வாங்க வாங்க நீங்க எங்க தளபதியாய் வாங்க
– சாத்தானை
சாத்தானின் திட்டங்களை திவாலாக்கணும்
அவனின் நாசமோசங்களையெல்லாம் தடுத்திடுவோம் (2)
சாத்தானை மிதித்து அவன் சேனையை ஜெயித்து (2)
நம்ம இயேசுவுக்காய் பந்தயத்தை வென்றிடுவோமே
வாங்க வாங்க நீங்க இயேசப்பா நீங்க
வாங்க வாங்க வாங்க எங்க துணையாக வாங்க
வாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க
வாங்க வாங்க நீங்க எங்க தளபதியாய் வாங்க
– சாத்தானை