நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு

Rompa Rompa Nallavar Nam Yesu

Reegan Gomez

ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு

அற்புதங்கள் செய்பவர் நம் இயேசு

வார்த்தையில் வல்லவர் நம் இயேசு

வாழவைக்கும் தெய்வம் நம் இயேசு

ஆராதிப்போம் நம் இயேசு ராஜனை

போற்றிடுவோம் நம் அன்பு நேசரை

அழகில் சிறந்தவர் இயேசு

அன்பு நிறைந்தவர் இயேசு

– ஆராதிப்போம்

சந்தோஷம் தருபவர் இயேசு

சாத்தானை ஜெயித்தவர் இயேசு

– ஆராதிப்போம்

விடுதலை கொடுப்பவர் இயேசு

வியாதிகள் நீக்குவார் இயேசு

– ஆராதிப்போம்

அபிஷேக நாதராம் இயேசு

ஜெயம் தரும் தேவனாம் இயேசு

– ஆராதிப்போம்

ராஜாதி ராஜனாம் இயேசு

கர்த்தாதி கர்த்தனாம் இயேசு

– ஆராதிப்போம்