பாடல்
ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
Raajaathi Raajan Thaevaathi Thaevan
Lucas Sekar
ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
அதிசயமானவரே – இயேசு
விடுவித்துக் காப்பவரே (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2)
செம்மறி ஆடு கூட்டம் நாங்க
இயேசுவின் பின்னே சென்றிடுவோம் (2)
பலவித சோதனை வந்தாலும்
எதுவும் எங்கள அசைப்பதில்லை (2)
– ராஜாதி
என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு (2)
பாடிடுவோம் துதித்திடுவோம்
சாத்தான மிதித்திடுவோம் (2)
– ராஜாதி
ஆட்டுக்குட்டி இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோம்
தோய்த்து நாங்கள் வெளுக்கப்பட்டோம் (2)
கழுகு போல பெலனடைந்து
கர்த்தருக்குள் பறந்திடுவோம் (2)
– ராஜாதி