நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

போற்று…. போற்று… போற்று … நாம்

Pottu…. Pottu… Pottu … Naam

Moses Rajasekar

போற்று…. போற்று… போற்று … நாம்

இயேசுவின் நாமத்தைப் போற்று

வாழ்த்து .. வாழ்த்து … வாழ்த்து – நம்மை

வாழ வைக்கும் தேவனை வாழ்த்து

திசையெங்கும் சுவிசேஷமே

பரவட்டும் இயேசு நாமமே – 2

எங்க ராஜா இயேசு ராஜா

எங்கக் கொடி தான் சிலுவைக்கொடி தான் – 2

நாங்க போடும் கோஷம் அல்லேலூயா

நாங்க போடும் கோஷம் அல்லேலூயா – 4

அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா

இந்தியா இரட்சிப்படைய வேண்டும்

இயேசுவே தெய்வம் என்று சொல்ல வேண்டும் – 2

பாவத்தின் இருளெல்லாம் அகன்று தேசம்

பரிசுத்த தேசமாய் வேண்டும்

– திசையெங்கும்

மாம்சமான யாவர் மேலும்

தேவ ஆவி ஊற்றப்பட வேண்டும் – 2

சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்து

ஜீவப் பரலோகம் நிரம்பிட வேண்டும்

– திசையெங்கும்