நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பொறந்தாரய்யா பாலன் பெத்தலையிலே

Poranthaarayyaa Paalan Peththalaiyilae

Bishop Gnanaprakasam

பொறந்தாரய்யா பாலன் பெத்தலையிலே

பொறந்தாரம்மா பாலன் பெத்தலையிலே -2

பெத்தலையிலே மாட்டு முன்னனையிலே

மேய்ப்பர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க

சாஸ்த்திரிகளும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க

தூதர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க

பாட்டு பாடி நின்னாங்க நின்னாங்க நின்னாங்க

மேய்ப்பர்களும் வந்தாங்க சாஸ்த்திரிகளும் வந்தாங்க

தூதர்களும் வந்தாங்க பாட்டு பாடி நின்னாங்க

– அய்யா பொறந்தாரய்யா

மேய்ப்பர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க

ஆட்டுக்குட்டி தந்தாங்க வந்தாங்க வந்தாங்க

சாஸ்த்திரிகளும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க

வெள்ளை போலம் தந்தாங்க தந்தாங்க தந்தாங்க

மேய்ப்பர்களும் வந்தாங்க சாஸ்த்திரிகளும் வந்தாங்க

வெள்ளை போலம் தந்தாங்க

– அய்யா பொறந்தாரய்யா

தூதர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க

நல்ல செய்தி சொன்னாங்க சொன்னாங்க சொன்னாங்க

வந்தவங்க எல்லாரும் எல்லாரும் எல்லாரும்

பணிந்து தானே சென்றாங்க சென்றாங்க சென்றாங்க

தூதர்களும் வந்தாங்க நல்ல செய்தி சொன்னாங்க

வந்தவங்க எல்லாரும்

பணிந்து தானே சென்றாங்க

– அய்யா பொறந்தாரய்யா