பாடல்
போலே… போலே … போலே … இஸ்ரவேலே
Polae… Polae … Polae … Isravaelae
Moses Rajasekar
போலே… போலே … போலே … இஸ்ரவேலே
மேலே … மேலே…. மேலே… கிருபையாலே – 2
ஒரு தந்தையை போலே ஒரு தாயை போலே
சிநேகிதனை போலே இஸ்ரவேலே
காக்கின்ற செட்டைகளோடு
சுமக்கின்ற கழுகினைப் போலே
கன்மலையின் மேலே வெடிப்பின் உள்ளே
தங்கும் நேச புறாவைப் போலே – 2
– போலே
பெந்தெகோஸ்தே நாளின் ஆவி போலே
பொழிகின்ற ஆவி மழையாலே
அக்னி நாவை போலே பல பாஷையாலே
பேசும் ஆவியானவர் போலே !
– போலே