நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பிதாவே போற்றி

Pithaavae Potti

Ravi Bharath

பிதாவே போற்றி குமாரன் போற்றி

ஆவியே போற்றி போற்றி போற்றி

போற்றி போற்றி

போற்றி போற்றி - 2

யேகோவாயீரே போற்றி போற்றி

எல்லாமே பார்த்துக் கொள்வீர்

யேகோவாயீரே போற்றி போற்றி

எல்லாமே பார்த்துக் கொள்வீர்

எல்லாமே பார்த்துக் கொள்வீர் (2)

– பிதாவே

யேகோவா நிசியே போற்றி போற்றி

எங்களுக்கு வெற்றி தருவீர்

யேகோவா நிசியே போற்றி போற்றி

எங்களுக்கு வெற்றி தருவீர்

எங்களுக்கு வெற்றி தருவீர்

– பிதாவே

யேகோவா ஷாலோம் போற்றி போற்றி

சமாதானம் தருகின்றீர்

யேகோவா ஷாலோம் போற்றி போற்றி

சமாதானம் தருகின்றீர்

சமாதானம் தருகின்றீர்

– பிதாவே

யேகோவா ராஃபா போற்றி போற்றி

எங்களுக்கு சுகம் தருவீர்

யேகோவா ராஃபா போற்றி போற்றி

எங்களுக்கு சுகம் தருவீர்

எங்களுக்கு சுகம் தருவீர்

– பிதாவே