நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பிரசன்னம் தேவ பிரசன்னம்

Pirasannam Thaeva Pirasannam

Bishop Gnanaprakasam

பிரசன்னம் தேவ பிரசன்னம்

பிரசன்னம் தேவ பிரசன்னமெ

பிரசன்னம் தாருமே இந்த நாளில் இயேசுவே(2)

உந்தன் இனிய பிரசன்னத்தாலே என்னை

நிறைத்து நடத்துமே

மகிமையின் பிரசன்னமே

பரலோக பிரசன்னமே(2)

ஆட்கொள்ளுமே உந்தன் பிரசன்னத்தால்

ஆவியில் அனல் பெறவே

– பிரசன்னம்

உடைத்து நொறுக்கிடுமே

உந்தன் உன்னத பிரசன்னத்தால்

பரம தரிசன பிரசன்னத்தால்

என்னை மறுரூபமாகிடுமே

– பிரசன்னம்

வல்லமையின் பிரசன்னமே

வழிந்தோடும் பிரசன்னமே

நிரப்பிடுமே உந்தன் பிரசன்னத்தால்

உம் மகிமையில் மூழ்கிடவே

– பிரசன்னம்