நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பிரார்த்தனை கேட்கணும் என் அன்பு இயேசப்பா

Piraarththanai Kaetkanum En Anpu Iyaesappaa

Bishop Gnanaprakasam

பிரார்த்தனை கேட்கணும்

என் அன்பு இயேசப்பா

கண்ணீரின் ஜெபத்திற்கு

பதில் தாங்கப்பா இயேசப்பா

தாங்கப்பா… இப்போ தாங்கப்பா…..

தாங்கப்பா பதிலை தாங்கப்பா -2

எலியா என்னை கேட்டருளும் என்று ஜெபித்தாரே

எளியவன் நானும் இன்று ஜெபிக்கிறேனைய்யா

– தாங்கப்பா

ஆகாரின் அழுகைக்கு பதில் கொடுத்தீங்க

அடிமையின் கதறலுக்கு செவி சாய்ங்கப்பா

– தாங்கப்பா

பத்திமேயு கூக்குரலை கேட்டீங்களேயப்பா

என் பரிதாப நிலையையெல்லாம் மாற்றுங்களேயப்பா

– தாங்கப்பா