நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பெரியவர் எனக்குள்ளே மிகவும்

Periyavar Enakkullae Mikavum

Fr. S. J. Berchmans

பெரியவர் எனக்குள்ளே மிகவும்

பெரியவர் எனக்குள்ளே

ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த

பெரியவர் எனக்குள்ளே…

இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே

இன்றும் என்றும் ஜீவிக்கின்ற

இயேசு பெரியவரே

வல்லவர் எனக்குள்ளே மிகவும்

வல்லவர் எனக்குள்ளே

ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த

வல்லவர் எனக்குள்ளே…

இயேசு வல்லவரே, இயேசு வல்லவரே

இன்றும் என்றும் ஜீவிக்கின்ற

இயேசு வல்லவரே

நல்லவர் எனக்குள்ளே மிகவும்

நல்லவர் எனக்குள்ளே

ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த

நல்லவர் எனக்குள்ளே…

இயேசு நல்லவரே, இயேசு நல்லவரே

இன்றும் என்றும் ஜீவிக்கின்ற

இயேசு நல்லவரே