பாடல்
பலத்தினாலும் அல்ல
Palaththinaalum Alla
Chandrasekaran
பலத்தினாலும் அல்ல
பராக்கிரமுமல்ல
தேவ ஆவியால் ஆகுமென்றீர் – 2
பரிசுத்த ஆவியே வாரும்
உம் வல்லம என்மேல் பொழியும்
பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்
தேவ தாசனுக்கு முன்னால நீ சமபூமி – 2
இயேசு நாமம் அவன் சொல்ல வருவான்
அதற்கு கிருபை கிருபை என்றார்ப்பரி – 2
– பலத்தினாலும்
அற்பமான ஆரம்பத்தின் நாளை யார்
அசட்டை பண்ணகூடுமோ
பூமியெங்கும் சுற்று பார்க்கும்
தேவகண்கள்
தேவ தாசன் கையில் தூக்கு
நூலை பார்க்கின்றது
– பலத்தினாலும்
கர்த்தரின் ஆவிதான் நம்மோடு
என்றென்றும் நமக்கு விடுதலை
ஆவியில் நிறைந்து துதி பாடுவோம் தினம்
ஆர்ப்பரித்து ஆனந்தமாய்
உயத்திடுவோம்
– பலத்தினாலும்