நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாவி நான் உந்தன் கிருபை தான்

Paavi Naan Unthan Kirupai Thaan

Joel Thomasraj

பாவி நான் உந்தன் கிருபை தான்

என்னை இரட்சித்ததே

என்னை இரட்சித்ததே

என் தேவனே இயேசுவே

பாவியை என்றும் தள்ளா நேசரே

என் தேவனே இயேசுவே

பாவியை என்றும் தள்ளா நேசரே (2)

கல்லெறியும் மனிதர் என்னை

சூழ்ந்து நின்றார்கள்

பாவி இவன் மரிக்க வேண்டும்

என்று சொன்னார்கள்

படைத்தவரே உந்தன்

நியாயத்தீர்ப்பு வேறன்றோ

பாவியாம் என் மேல் கிருபை

காட்டினீரன்றோ

– பாவி நான்

பாவி நான் உந்தன் கிருபை தான்

என்னை இரட்சித்ததே

என்னை இரட்சித்ததே

என் தேவனே இயேசுவே

பாவியை என்றும் தள்ளா நேசரே

என் தேவனே இயேசுவே

பாவியை என்றும் தள்ளா நேசரே (2)

– பாவி நான்