நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாவங்கள் போக்கவே சாபங்கள்

Paavangal Pokkavae Saapangal

பாவங்கள் போக்கவே சாபங்கள்

நீக்கவே பூலோகம் வந்தாரய்யா

மனிதனை மீட்கவே பரலோகம் சேர்க்கவே

சிலுவையை சுமந்தாரய்யா – கண்ணீரை

துடைத்தாரய்யா சந்தோஷம் தந்தாரய்யா

எந்தன் இயேசுவே

எந்தன் இயேசுவே

எந்தன் இயேசுவே

எந்தன் இயேசுவே– 4

தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை

கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யா

ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை

கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரய்யா

நான் தேடிபோகவில்லை

என்னை தேடி வந்தாரய்யா